Loading...
யாழில் இடம்பெற்ற சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி இளைஞர் ஒருவர், கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இவ் இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில்தண்டனை கொடுத்த பாணியில் இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில் இழுத்து செல்லப்பட்டார்
பின்னர் பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
Loading...
Loading...