Loading...
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்கு, சிறுப்பிட்டி வயல் கிணற்றில் தவறி விழுந்த சுமார் 5அடி நீளமான இரண்டு நாகபாம்பு அவ்வூர் விவசாயிகளால் மீட்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட குறித்த பாம்புகள் பின்னர் அயலில் உள்ள காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டுளதாக தெரியவருகின்றது.
குறித்த பாம்புகள் தற்போதைய நெல்விளைச்சல் காலத்தில் வயல்களினூடாக குறித்த கிணற்றினுள் வந்து சேர்ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
Loading...
Loading...