Loading...
சமகாலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படுவதாக எரிசக்தி மின்சக்தி அமைச்சின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
எனவே, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் பழக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
Loading...
எல்ஈடி வகை மின் குமிழ்களை கூடுதலாக பயன்படுத்தும்படி திரு ஜயவர்தன பொதுமக்களை கேட்டுள்ளார்.
Loading...