Loading...
எதிர் கொள்ளப் போகும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்களில் ஒருவர் வெற்றி பெறுவால் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொது ஜன மகளிர் முன்னணியின் தொகுதி செயற்குழு கூட்டம் திஸ்ஸமஹாராமவில் நேற்று இடம்பெற்ற போது இந்த நிகழ்விற்கு முன்னாள் சபாராயகர் சமல் ராஜபக்ச தலைமை தாங்கினார்.
Loading...
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Loading...