ரத்தம் உறிஞ்சும் zombie என்ற உருவம்கொண்ட பொம்மையை அமெரிக்காவைச் சேர்ந்த felicity kadlec என்ற பெண் திருமணம் செய்து கொண்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வயதான felicitykadlec, 37 வயதான கெல்லி ரோசி என்ற zombie வகை பொம்மையை திருமணம செய்துகொண்டுள்ளார்.
Zombie என்றாலே ஆக்கிரோசமானவை என அர்த்தம். அப்படிப்பட்ட பொம்மையை திருமணம் செய்து கொண்டது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நத நிகழ்ச்சியில் Felicitykadlec-ன் தரப்பி 8 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கெல்லி ரோசியின்தரப்பில் பல Zombie பொம்மைகள் இடம் பெற்றிருந்தன. கிறித்தவ முறைபடி உடை அணிந்து இத்திருமணம் நடைபெற்றது.
இது குறித்து Felicitykadlec தெரிவித்துள்ளமையானது;
என்னுடைய தந்தை மூலம்தான் எனக்கு Zombie-மீது அதிகஈடுபாடு ஏற்பட்டது. அவர் எனக்கு Zombie குறித்து அதிக படங்கள் காண்பித்தார்.
இதனால் அவற்றை அதிகம் நேசித்தேன். கடந்த ஆண்டு என்னுடைய தந்தை இறந்துவிட்டார்.
எனவே Zombie-ஐ திருமணம் செய்து கொள்ள தீர்மானிதேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமான விடயம் யாதெனில் கெல்லி பெண் Zombie என்பதுதான்.