நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒருவருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் தற்போது வரை அரசியல் கட்சி துவங்கும் பணிகளை மட்டுமே செய்து வருகிறார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் சேலம் பகுதி ரஜினி ரசிகர் பழனி. அந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் தற்போது பழனியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
#தலைவர் தீவிர ரசிகரான ரஜினி பழனி அவர்கள் இறுதியாக பதிவு செய்த காணொளி
வன்மையான செயல்களை செய்த @NaamTamilarOrg @SeemanOfficial தீவிரவாத கட்சி நாட்டிற்கு அவசியமா #BanNaamTamilarParty #BanNTK #RajiniEngalThalaivar #RajiniMakkalMandram #RajinikanthPoliticalEntry #WeLoveThisRajini pic.twitter.com/0EpUSBCUpZ
— என்றும் தலைவரின் வெறியன்™ (@nandaas_tweet) February 12, 2019
Rajini Palani – Famous Rajini fan from Salem, Tamil Nadu was assaulted with weapons by the rogue Seeman #Seeman @NaamTamilarOrg party members. RT this! @BJP4TamilNadu #Rajinikanth pic.twitter.com/SsMHc6XhMm
— ?Eshanputra_Om?? (@Eshanputra_Om) February 12, 2019
#RajiniPalani Anna is Safe…?
So Dn’T Wry guys #BanNaamTamilarParty #BanNTK #BanNTKசேலம் @234seconds @mayavarathaan@ArBharaty @RIAZtheboss@RamCinemas @rameshlaus@Itisraj1990 @Banned_tweeter@JSKGopi @MohanRfc @RBSIRAJINI @TrendzRajini RT & SPRD
— Rajini Fans Team (@RajiniFansTeam) February 12, 2019