Loading...
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்
“பொதுஜன பெரமுன தனித்த ஒரு கட்சி அல்ல பல்வே று கட்சிகள் ஒன்றினைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் கருத்து எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரானது“ என்றும் தெரிவித்துள்ளார்.
Loading...
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகுவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்காது என்றும், ஜனாதிபதி வேட்பாளர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்றும் பசில் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...