Loading...
அனுராதபுரம் மாவட்டத்தில் மனிதப் பாவனைக்கு உதவாத 950 லீற்றர் மரக்கறி மற்றும் தேங்காய் எண்ணெய் வகைகளுடன் வியாபாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலென்பிந்துனுவெவ நகரில் வைத்து சுகாதார பரிசோதகர்களினால் குறித்த வியாபாரி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...