Loading...
பிரதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் இலங்கைப் போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் செய்தியாளர்கள் மத்தியில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்தார்.
Loading...
தொடர்ந்தும் பேசிய அவர், “விமான நிலையத்தின் ஒரு பகுதியை விமான்படையினர் பயன்படுத்துவதுடன் மற்றைய பகுதியில் விமான நிலையப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்தார்.
Loading...