Loading...
அமெரிக்கா- மெக்சிக்கோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார்.
தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் நீடிப்பதால் அவற்றைத் தடுக்க எல்லைச் சுவர் எழுப்ப வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
Loading...
இந்நிலையில், எல்லைச் சுவரை எழுப்ப தேவைப்படும் நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
டிரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியினர், சட்டத்திற்கு முரணானது எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...