Loading...
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
வாழைத்தோட்ட பகுதியில் இந்த சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது.
Loading...
பைக் ஒன்றில் வந்த இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 28 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...