73 வயதான முதியவரை 25 வயதான அழகிய இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் ஜுமா கபுயா (73). அரசியல்வாதியான இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார்.
இவருக்கும் 25 வயதான அழகிய இளம்பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
தன்னை விட கிட்டத்தட்ட 50 வயது அதிகமானவரை திருமணம் செய்து கொண்டாலும் புதுப்பெண் மகிழ்ச்சியோடு தான் காணப்பட்டார்.
புதுமணத்தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து கட்டி தழுவிய வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இதனிடையில் குறித்த இளம்பெண்ணுக்கு தனது விருப்பம் போல கணவரை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது என சிலரும், இவ்வளவு வயதானவரை மணந்தது தவறு என சிலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Waziri wa zamani wa serikali ya awamu ya nne, Prof. Juma Athumani Kapuya, leo tarehe 17.02.2019 amefunga ndoa mpya huko wilayani Urambo~Tabora. Bi harusi ana unri wa miaka 25!
_____________________________
*Hii sijaweza kuithibitisha kikamilifu. Ila video inaonyesha zaidi!*? pic.twitter.com/TAXMIVTLTG— Jeff Msangi (@msangijeff) February 17, 2019