திருமணமாகாத ஆண்களுடன் உறவில் ஈடுபடும் போது தேவையற்ற கோரிக்கைகளையும் எழுப்ப மாட்டார்கள். திருமணமான பெண்கள் மீது திருமணமாகாத ஆண்கள் ஏன் ஈர்ப்பை பெறுகிறார்கள் என்பதற்கான காரணங்கள், இதோ!
திருமணமாகாத பெண்களுடன் டேட்டிங் சென்றால், அவர்கள் பல விஷயங்களுக்கு கோபமடைந்து சண்டை போடுவார்கள். சண்டைக்கு பிறகு மௌன சிகிச்சை அளித்து, அவர்களை தாஜா செய்ய வேணும் என்று விரும்புவார்கள். ஆனால் திருமணமான பெண்கள் என்றால், உங்கள் சந்திப்பு எப்போதும் ரகசியமாகவும், வேக வேகமாகவும் தான் இருக்கும். அதனால் சண்டை போடவோ, சமாதானம் அடையவோ நேரம் இருக்காது.
ஒரு உறவில் புதிய அனுபவத்தை அனுபவிக்க திருமணமான பெண் சிறந்த துணையாக இருப்பார்கள். அனுபவமுள்ள பெண்ணிடம் ஆண் நிறைய கற்றுக் கொள்ளலாம். அதனை அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணமான பெண்களுக்கு அதிகமாக செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் விலையுயர்ந்த பரிசுகளை எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக புகழ்ச்சியை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள்.
உங்களுக்காக திருமணமான பெண்கள் தங்கள் கணவனை விட மாட்டார்கள். அலுப்பு தட்டும் திருமண வாழ்க்கையில் இருந்து ஒரு மாறுதல் வேண்டும் என்ற கேவலமான சுகத்திற்காகவே அவர்கள் உங்களை நாடுவார்கள்.
திருமணமான பெண்கள் திருமணமாகாத ஆண்களை மிரட்ட முயற்சி செய்தால், ஆண்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் ஆண்களோ அந்த பெண்ணின் கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கூறி விடுவதாக மிரட்டலாம். ஆண்களை விட பெண்களே இழப்பதற்கு அதிகம்.
திருமணமான பெண்களுடன் உறவில் இருக்கும் போது பிற பெண்களுடன் சுற்றக் கூடாது என்ற கட்டுப்பாடில்லை. எந்த ஒரு அர்பணிப்பும் இல்லாததால், அவர்கள் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் டேட்டிங் செல்லலாம்.