Loading...
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் ஹோட்டல் ஒன்றில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போதைப்பொருள் கடத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன் பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருக்கிய நண்பராக இருந்த மேர்வின் சில்வா, சமகால காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர்.
Loading...
இந்நிலையில் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மோசமான செயற்பாடு அம்பலமாகியுள்ளது. இது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
ஏற்கனவே மாலக்க, பெண்கள் விடயத்தில் சிக்கி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...