Loading...
இதிலிலுள்ள விண்ணப்ப படிவம் வைத்தியசாலையின் விடுதிகளில் நோயாளிகளை அனுமதிக்கும் போது பூரணப்படுத்தப்படும் அனுமதிச்சீட்டு இதைதான் தலைமாட்டுச்சீட்டு என்பார்கள்.(BHT)
இது முக்கியமான விண்ணப்படிவம் இத்தனை நாட்களாக சிங்கள, தமிழ், ஆங்கில மொழியில் வெளிவந்தது, தற்போது புதிதாக அணைத்து வைத்தியசாலைக்கு சென்றுள்ள இவ் விண்ணப்பத்தில் தமிழ்மொழி திட்டமிட்டு புறக்கணித்து நீக்கியுள்ளார்கள்.
Loading...
இலங்கையில் அரச கருமமொழியாக எமது தமிழ்மொழியிருந்தும் அது பேச்சளவில் மாத்திரம் உள்ளதை இப்படியான சுகதார அமைச்சின் அதிகாரிகள் செயற்பாடு உணர்த்தியிருக்கிறது.
Loading...