Loading...
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கையின் யாத்திரிகர்கள் குழுவொன்று, இலங்கைக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
71பேர் அடங்கிய இலங்கையின் யாத்திரிகர்கள் குழுவே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
Loading...
குறித்த குழுவினர் இஸ்ரேலின் குடிவரவு சட்டத்தை மீறயுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்களில் பெரும்பாலானோர் நாடுகடத்தபட்டுவிட்டதாகவும், ஏனயோர் இன்றைய தினம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...