Loading...
யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடியில் சற்றுமுன்னர் 9.30 மணியளவில் வெள்ளை ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் வந்தவர்களால் வீதியோரமாக நின்றிருந்த ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியல் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
அண்மைக்காலமாக மீண்டும் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கண்முன்னே பட்டப்பகலில் இவ்வாறானதொரு கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
Loading...