Loading...
பாம்பு ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி பறவையை வேட்டையாடிய வீடியோவை பெண்மணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸின் வடக்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு மேல் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி ஆண்டனாவில் தொங்கிகொண்டிருக்கும் பாம்பு, தன்னிடம் சிக்கிகொண்ட currawong பறவையை விடாமல் கவ்விக்கொண்டது.
Loading...
பாம்பிடம் சிக்கிகொண்ட பறவை அதனிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிசெய்து பார்த்தது.
எனினும், இறுதியில் அது தோல்வியில் முடிந்ததையடுத்து பறவை இறந்துபோனது.
Loading...