Loading...
ராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த வௌிநாட்டவர்கள் குழுவொன்றில் இருந்த இளைஞரொருவர் கல்லொன்றில் ஏற முற்பட்ட போது கால் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார்.
ஜேர்மன் நாட்டை சேர்ந்த 22 வயதுடைய குறித்த இளைஞர் தற்போதைய நிலையில் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Loading...
சம்பவம தொடர்பில் எல்ல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...