Loading...
தெஹிஒவிட்ட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றும் ரவை மற்றும் சட்டவிரோத கத்திகள் காவற்துறை அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Loading...
மேலும் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...