Loading...
ராஷ்மிகா கன்னட சினிமாவின் நம்பர் 1 நாயகியாக இருந்து வருபவர். இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இப்படத்தின் மூலம் ஓவர்நைட்டில் செம்ம ரீச் ஆனவர், இதில் இடம்பெற்ற Inkem Inkem என்ற பாடல் இவருக்கு செம்ம பெயர் வாங்கி கொடுத்தது. இவருக்கு தெலுங்கில் பல படங்கள் தற்போது வரிசை கட்டி நிற்கின்றது.
இவர் என்ன தான் முத்தக்காட்சிகளில் நடித்தாலும், ஆடை விஷயத்தில் மிக அழகாக அணிந்து வருபவர், ஆனால், சமீப காலமாக இவர் எடுத்து வரும் போட்டோஷுட் செம்ம கவர்ச்சியாகவும் இருந்து வருகின்றது, நீங்களே இதையெல்லாம் பாருங்களேன்…
Loading...
Loading...