ஐனாதிபதிக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்து அழைப்பு போனது சேர் நம்ம திறைசேரில இருக்கும் பணத்தை விட பாணந்துறை முஸ்லிம் நபர்களிடம் தங்க பொக்கிசம் கிடைத்திருக்கு என்றார்கள் உடனே ஐனாதிபதி இது யாருக்குகாவது தெரியுமா???என கேட்க முதலே தனியார் சிங்கள இணையதளத்தில் இலங்கையில் 2945 மில்லியன் பெறுமதி போதைப்பொருள் கிடைத்திருக்கு என செய்தி வெளியிட முன் மறுகேள்வி போதைப்பொருள் தடுப்பு பிரிவு கேட்கப்பட்டுள்ளது.
இதை கடத்திய நபர்கள் பெயரை மறைத்து வைத்துக்கொள்ளுங்க என சொல்லும் போது திரும்பி தனியார் செய்தியில் பிடிபட்டவர் இரு முஸ்லிம் என அழுத்தமாக சொன்னதில்லாமல் அவர்கள் முகவரி தெரிவித்த உடனே சில அரசியல்வாதி ஓடியிருக்காங்க போலிசிடம் கெஞ்சி சிலதை நீதிமன்றில் பாரப்படுத்தி மீதியை நமக்குள்ள பதுக்கி விற்போம் என சொல்லி வாயை திறக்கும் போதே ஐனாதிபதி உடனடியாக பிடிபட்ட போதைப்பொருள் பார்வையிட வந்தவருக்கே அதிர்ச்சியாம்.
அட கடவுளே இவ்வளவையும் எப்படித்தான் இங்க கொண்டு வந்தானுகள் என தலையில கைய வைத்து பார்த்தாராம் வெளிநாட்டில் வசித்த போதை தாதாமாரை அண்மையில இலங்கைக்கு கைது செய்து கொண்டு வந்ததாக ஒவ்வொருவரா தாங்கதான் என மார் தட்டியமாதிரில்லை.
இக் கைது வெளிநாட்டில் இருப்பவனை பிடிப்பதை விட உள்ளூர் தாதாமாரை பிடிப்பதே சரியான கஷ்டம் ஏனெனில் அதன் கருவியாக இருப்பவர்கள் இலங்கையின் முக்கிய அரச புள்ளிகளே.