1, 10, 19, 28 A, I, J, Q, Y
* வருமானம் சுமாராக இருக்கும்.
* உடல்நிலையில் முன்னேற்றமும், மனதில் தைரியமும் அதிகரிக்கும்.
* வியாபாரிகளுக்கு போட்டி அதிகரிக்கும்.
* விவசாயிகளுக்கு நிலப்பிரச்னை வழக்கில் தீர்ப்பு வர தாமதமாகும்.
*பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவர்.
* மாணவர்கள் சுமாராகப் படிப்பர். வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும்.
2, 11, 20, 29 B, K, R
* வருமானம் திருப்தியளிக்கும். குடும்ப தேவை பூர்த்தியாகும்.
* உடல்நிலையில் கவனம் அவசியம்.
* வியாபாரிகள் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் நல்ல விளைச்சல் காண்பர்.
* பெண்கள் கணவரின் அன்பும் அரவணைப்பும் பெற்று மகிழ்வர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர்.
2, 11, 20, 29 B, K, R
* வருமானம் திருப்தியளிக்கும். குடும்ப தேவை பூர்த்தியாகும்.
* உடல்நிலையில் கவனம் அவசியம்.
* வியாபாரிகள் செல்வாக்குடன் திகழ்வர்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் நல்ல விளைச்சல் காண்பர்.
* பெண்கள் கணவரின் அன்பும் அரவணைப்பும் பெற்று மகிழ்வர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று முன்னேறுவர்.
3, 12, 21, 30 C, G L, S
* சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும்.
* உடல்நிலை திருப்தியளிக்கும்.
* வியாபாரிகள் வங்கி நிதியுதவியுடன் தொழிலை விரிவுபடுத்துவர்.
* விவசாயிகள் கடன் பிரச்னையில் இருந்து விடுபட்டு மகிழ்வர்.
* பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவு கண்டு மனம் நெகிழ்வர்.
* மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்
4, 13, 22, 31 D, M, T
* புதிய வழியில் வருமானம் அதிகரிக்கும்.
* பெற்றோரின் உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
* வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் செயல்படுவர்.
* விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல விளைச்சல் கிடைக்கும்.
* பெண்களுக்கு சகோதரர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
* மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து கல்வி வளர்ச்சி அடைவர்.
5, 14, 23, E, H, N, X
* பணவரவு சிறப்பாக இருக்கும்.
* உடல்நிலை திடகாத்திரமாக இருக்கும்.
* வியாபாரிகள் வாடிக்கையாளரின் ஆதரவால் வருமானத்தை பெருக்குவர்.
* விவசாயிகள் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
* பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்பர்.
* மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர்.
6, 15, 24, U, V, W
* வருமானம் திருப்தியளிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
* பெற்றோர் உடல்நலனில் அக்கறை கொள்வது அவசியம்.
* வியாபாரிகள் புதிய கிளை துவங்கும் முயற்சியில் கவனம் செலுத்துவர்.
* விவசாயிகள் நவீன உழவுக்கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர்.
* பெண்கள் புகுந்த வீட்டினரின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர்.
7, 16, 25, O, Z
* ஆடம்பரச் செலவு செய்வீர்கள்.
* உடல், மனம் இரண்டிலும் புத்துணர்ச்சி மேலோங்கும்.
* வியாபாரிகள் புதுமையை புகுத்தி வாடிக்கையாளரை கவர்ந்திழுப்பர்.
* விவசாயிகள் நிலப்பிரச்னைக்கு சமரச தீர்வு கிடைக்கப் பெறுவர்.
* பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.
* மாணவர்கள் அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.
8, 17, 26, F, P
* பலவழியிலும் வருமானம் வரும்.
* அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாக நேரிடலாம் கவனம்.
* வியாபாரிகள் வியாபார விஷயமாக திடீர் பயணம் மேற்கொள்வர்.
* விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவர்.
* பெண்கள் உறவினர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று திரும்புவர்.
* மாணவர்கள் கவனமாக படித்து வருவர்
9, 18, 27
* பூர்வீக சொத்துமூலம் வருமானம் வர வாய்ப்புண்டு.
* சிறப்பான உடல்நிலையால் பணியில் ஆர்வம் உண்டாகும்.
* வியாபாரிகள் அனுபவசாலிகளின் அறிவுரையை ஏற்று முன்னேறுவர்.
* விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் இரட்டிப்பாகும்.
* பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி குவிப்பர்.
* மாணவர்கள் பெற்றோர் மகிழும் விதத்தில் படிப்பர்.