Loading...
இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் உரும்பிராய் மானிப்பாய் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
மானிப்பாய் வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் சுற்றுலாத்துறை பணியகத்தில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Loading...