Loading...
அங்குணுகொலபெலஸ்ஸ – அவாரியகம பிரசேத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது தள்ளிவிடப்பட்டதில் கீழே விழுந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது மகளுக்கும், மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை சமரசப்படுத்துவதற்காக இவர் தலையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.முறுகலின் போது மருமகனால் தள்ளிட்டவிட்டு கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
Loading...
பின்னர் அங்குணுகொலபெலஸ்ஸ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் 64 வயதான நபரே உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...