இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் நோய்களில் தைராய்டு பிரச்சனை.
என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம்.
கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள் ஆகும்.
ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வந்தால், அது உடல் முழுவதையும் பாதித்து விடுகின்றது.
இந்த பிரச்சினையில் இருந்து விடுபட மருந்துகளை வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய முடியும்.
நம் வீட்டின் சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே எப்படி தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
இரவில் படுக்கும் முன், ஒரு வெங்காயத்தை சாறு வெளியே வரும் இரண்டாக வெட்டி கொள்ளுங்கள்
ஒரு பாதியைக் கொண்டு கழுத்துப் பகுதியை 5 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யுங்கள்
பின் அப்படி மசாஜ் செய்த பின், கழுத்தைக் கழுவாமல் அப்படியே உறங்க வேண்டும்.
இதனால் வெங்காய சாறானது இரவில் தைராய்டு சுரப்பியில் மாயங்களைச் செய்யும்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், இந்த வைத்திய முறையைகளைப் பின்பற்றினால், தைராய்டு பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.
ஆனால் இந்த முறைகளைப் பின்பற்றும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.