Loading...
புத்தளம் – ஆடிகம குடா கும்புக்கடவல பிரதேசத்தில் பெண் பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கணவரால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
Loading...
பின்னர் அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...