Loading...
காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது குயின் படத்தின் ரீமேக்கில் தமிழில் நடித்துள்ளார்.
இப்படத்தை காஜல் மிகவும் நம்பியுள்ளார், ஏனெனில் சோலோ ஹீரோயினாக எப்படியாவது இதில் ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார்.
Loading...
இந்நிலையில் சமீபத்தில் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ள காஜல், கவர்ச்சியான உடையில் அவர் ஓய்வு எடுத்த புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது
Loading...