Loading...
ஈழத்து மருமகளான நடிகை ரம்பாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை ரம்பா தற்போது அழகிய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இதில், அவரும் அவரின் குடும்பமும் மிக எழிமையாகவும், அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Loading...
குழந்தை பிறந்தும் ரம்பாவின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர். குறித்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Loading...