Loading...
ஒரு குடும்பத்தின் சுமையை சுமந்த அப்பாவை , இறுதி காலத்தில் சுமையென்று நினைப்பவர்களுக்கு உறைக்கும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பெற்றோரை கடைசி காலத்தில் ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகள் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
Loading...
அவ்வாறு கல் நெஞ்சம் கொண்ட பிள்ளைகளுக்கு இந்த குறும்படம் ஒரு பாடமாக அமையும்.
Loading...