Loading...
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்த செய்யும் யோசனைக்கு ஐந்து அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் இந்த யோசனையை எதிர்த்துள்ளனர்.
Loading...
இதனால் அண்மைய நாட்களில் ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பில் கொண்டு வரப்பட்ட யோசனை அமுல்படுத்தபடாது கிடப்பில் போடுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு என வார இறுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...