Loading...
இலங்கை கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் பூரண உறுப்புரிமை 09 மாதங்களின் பின்னர் மீண்டும் கிடைத்துள்ளது.
இலங்கை கிரிகெட்டின் தலைவர் சம்மி சில்வா இன்று தனது டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, டுபாயில் நடைபெறுகின்ற சர்வதேச கிரிகெட் கவுன்சிலின் விஷேட கூட்டத்தில் இது சம்பந்தமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Sri Lanka regains ICC Status: https://t.co/EKTxDXSMfX
SLC’s newly elected @SLCPresident Mr. Shammi Silva today participated at the ICC Board Meetings ongoing in Dubai as a fully recognized Director of the ICC Board as per its constitution. #lka #cricket— Sri Lanka Cricket (@OfficialSLC) March 2, 2019
Loading...