Loading...
உலக பொருளாதார முன்னேற்றம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலை குறைவடைந்து பதிவாகியுள்ளது.
இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1293 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
Loading...
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் 1330 அமெரிக்க டொலர் வரை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...