Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் முன்மொழியப்பட்ட கூட்டணியைத் தவிர தமது நிலைப்பாடாக இந்த முடிவு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Loading...
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே இருக்க வேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Loading...