பெண்கள் என்றால் அழகு, அவர்களுக்கு கருப்பு நிறத்திலான ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் அணிந்தால் இன்று கவர்ச்சி அதிகமாகும். இந்த நிறத்திலான உடைகளை அணியும் பெண்களைதான் ஆண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம்.
கருப்பு நிறத்தில் உடையும் அணியும்போது பெண்களின் அழகு அப்படியே தெரிகிறதாம். கருப்பு நிறம் மட்டுமின்றி சிவப்பு நிறமும் கவர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிக்கிறாதாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிவப்பு நிறத்தை பார்த்தாலே சில ஆண்களுக்கு காமம் பெருக்கெடுத்து ஓடும் என்று ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயம்.
பெண்களை பொறுத்தவரையில் பருத்தியிலான உள்ளாடைகளை அணிவது, மற்றும் லேஸ் உள்ளாடைகளை அணியும் பெண்களிடம் ஆண்கள் சொக்கி போய் ஒரு அடிமை போன்று அடங்கி இருப்பார்களாம்.
அழகிய மென்மையான உள்ளாடைகளும், காற்றில் பரவும் நறுமணம் மற்றும் தலை முடியும் கொண்ட பெண்கள்தான் ஆண்களை விரைவாக வீழ்த்தும் தகுதி பெற்றவர்களாகிறார்கள்.
அதே நேரத்தில் அந்தரங்க உறுப்புகளை ஷேவ் செய்து, அதனை சுற்றி பேபி எண்ணெயை தடவி ஸ்மூத்தாக்கி வைத்துக்கொண்டால் இன்னும் கூடுதல் பலனை தரும்.
இதனை செய்யும் பெண்களைதான் ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்களாம். எனவே இதனை திருமணமான பெண்கள் கடை பிடித்தால் உங்கள் கணவர் உங்கள் காலடியில் எப்போதும் விழுந்து கிடப்பார்.