ரஷ்யாவில் பெற்ற தாயின் கண்முன்னே 5 வயது மகன் படுகொலை செய்யப்பட்டுள்ள அம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் வசித்து வருபவர் சவா. இவரது மனைவி மரீனா நிகிதன். இந்த தம்பதிக்கு மார்க் என்ற 5 வயதுடைய மகன் உள்ளான்.
இந்நிலையில், 5 வயதாகும் மகனுக்கு அவனது தந்தையே எமனாக மாறியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது, தன்னுடைய மகனுக்கு தந்தை ஓரினசேர்கையின் மூலமாக பாலியல் தொல்லையை வழங்கி வந்துள்ளார்.
சொந்த மகனையே பல முறை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியுள்ளார். இந்த விஷயமானது மார்க்கின் தாயாரான மரினாவிற்கு தெரிய வரவே, இது குறித்து பல முறை தனது கணவரை கண்டித்து எச்சரித்துள்ளார்.
இதனை கண்டு கொள்ளாத சவா தொடர்ந்து பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளுக்கு உட்படுத்தவே, குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது.
இதே சம்பவம் தொடர்ந்து அரங்கேறிய நிலையில்., தனது மகன் மார்க்கை தொடர்ந்து 62 முறை கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் தடுக்க வந்தால் சமயத்தில், அவரை குத்தி கொலை அவரின் நரம்பை அறுத்து கொலை செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த பின்னர், மகனின் இரத்தத்தை எடுத்து உனக்கு வழங்கிய வாழ்க்கையை நானே எடுத்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.
இந்த சம்பவத்தை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நடந்தவை அனைத்தும் வாக்குமூலமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்ப்படுத்தியுள்ளது.