Loading...
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 07வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் ஒருவனை வவுணதீவு பொலிஸாரிர் கைதுசெய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (2) காலை வவுணதீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் உறவினரான இளைஞன் ஒருவனே கைதுசெய்யப்பட்டுள்ளான்.
Loading...