Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித் திட்டத்துடன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு சம்பந்தம் இருப்பதற்கான சாட்சிகள் போதுமான அளவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் இதனை நீதிமன்றத்தித்திடம் தெரிவித்துள்ளன.
Loading...