Loading...
இளம் பெண் ஒருவர் ஒரே ஒரு மியூசிக்கலியை வெளியிட்டு சமூகவாசிகளை தலைத் தெறிக்க ஓட வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் அமைதியாக பாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று நொடியில் பைத்தியம் பிடித்தவர் போல கத்துகின்றார்.
குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
எல்லோருக்கும் இப்படியான திறமைகள் அமைந்து விடாது, இதனை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்து ரசித்துள்ளனர்.
Loading...