Loading...
நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரும் இவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அவர் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அண்மைகாலமாக ஆளுங்கட்சி மீதும் எதிர்கட்சி மீது தன் எதிர்ப்புகளை வெளிப்படையாக பேசிவந்தார்.
அவருக்கான ஆதரவுகள் பெருகி வரும் வேளையில் பிரபல காமெடி நடிகை கோவை சரளா தன்னை கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சென்னை தலைமை அலுவலகத்தில்,#மகளிர்தினம் #Nammavar #MakkalNeedhiMaiam pic.twitter.com/8Y8dlxdtDt
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 8, 2019
Loading...