Loading...
எத்தியோப்பியாவில் இருந்து 157 பயணிகளுடன் சென்ற Boeing 737 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து நைரோபி சென்ற விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
Boeing 737 என்ற குறித்த விமானம் தலைநகரில் இருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Loading...
விமான நிலைய பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக நம்பப்படுகின்றது.
இந்நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் அபி அஹமட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Loading...