Loading...
சில தருணங்களில் நாம் செய்யும் வேலைகள் ஒருசில அசம்பாவிதங்களை ஏற்படுத்தும். அதிலும் மெக்கானிக் வேலை செய்பவர்களுக்கு எப்பொழுது என்ன நடக்கும் என்பதே தெரியாது.
இங்கு நீங்கள் காணும் காட்சி நிச்சயம் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ் படத்தினை ஞாபகப்படுத்தும். ஆம் வடிவேல் ஒரு காட்சியில் கரித்தூளில் குளித்து அனைவரையும் சிரிக்க வைப்பார்.
Loading...
அதே போல் இங்கும் நபர் ஒருவர் கார் ஒன்றிற்கு வேலை செய்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அசம்பாவிதத்தால் அவரும் வடிவேலைப் போன்று காட்சியளித்துள்ளார்.
Loading...