Loading...
தற்போது, ஹன்சிகா நடித்து வரும் ஒரே படம், போகன். இதன்பின், அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இருப்பினும், மும்பையில் இருந்து, அடிக்கடி சென்னைக்கு விஜயம் செய்யும் ஹன்சிகா, சில புதுமுக இயக்குனர்களிடமும், கதை கேட்கிறார். அவர்களிடம், ‘என்னை, நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்று, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால், சம்பளத்தை குறைத்துக் கொள்வதோடு, கவர்ச்சியிலும் தாராளம் காட்டுகிறேன்…’ என்று இறங்கிச் சென்று, வாய்ப்பு கேட்டு வருகிறார். கூத்துக்குத் தக்க பந்தம்; காற்றுக்கு தக்க படல்!
Loading...
Loading...