Loading...
தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் ஒன்று இலங்கையின் கொழும்பில் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள குறித்தப் பாலம் 5 மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.
Loading...
175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும், 10 மீற்றர் அகலத்தைக் கொண்டதுமாக இது நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...