Loading...
குடிபோதையில் நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தெலுங்கு நடிகர் அபிஷேக்கை, நடிகர் விமல் குடிபோதையில் அடித்ததாக கூறப்படுகிறது
இது தொடர்பாக விருகம்பாக்கம் பொலிஸில் அபிஷேக் புகார் கொடுத்தார்.
Loading...
இந்த புகாரின் பேரில் விமல் உட்பட 4 பேர் மீது பொலிஸார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கமெரா பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதில் சம்பவ இடத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...