Loading...
எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று நேற்று இரவு நிதி அமைச்சு அறிவித்தது.மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் நேற்று நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆயினும் எரிபொருள் விலையை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட குழு எரிபொருள் விலையை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
Loading...
பெப்ரவரி 10ஆம் திகதி நடைமுறைக்கு வந்த எரிபொருள் விலையை அடுத்த மாதம் 10 ஆம் திகதிவரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...