சங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்தவர் அகஷ்ய குமார். பக்ஷி ராஜன் என்ற இவரின் கெட்டப்பை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.
பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகரான இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் கோவை சுப்பிரமணியம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையப்படுத்திய பேட் படத்தில் நடித்திருந்தார்.
அவரின் நடிப்பில் அடுத்ததாக கேசரி என்ற படம் மார்ச் 21 ல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அவரின் தோற்றத்தை கண்டு ரசிகர்களுக்கே ஷாக் தான்.
அடையாளம் தெரியாத படி இருந்த இந்த கெட்டப் 122 வருடங்களுக்கு முன்னால் 21 சீக்கியர்கள் 10 ஆயிரம் ஆப்கானியர்களுக்கு எதிராக போர் புரிந்த கதையில் இருக்கிறதாம்.
? 122 years ago, 21 Sikhs fought against 10,000 Afghans in the Battle of Saragarhi. Now, their story is being told. Don’t miss #AkshayKumar and #ParineetiChopra in #KESARI at #VOXCinemas on 21 March! ⚔️ Book your advance tickets NOW at https://t.co/32813sQpQ6. #KesariatVOX pic.twitter.com/7EZFv9qvEh
— VOX Cinemas (@voxcinemas) March 13, 2019