Loading...
இத்தாலியக் கொள்கலன் கப்பலான «Grande America» பிரான்சின் கடற்பரப்பின் அருகில் தீப்பற்றி எரிந்து, 4600 மீற்றர் ஆழத்தில் மூழ்கியுள்ளது.
214 மீற்றர் நீளமான இந்தக் கப்பல் பிரான்சின் Gascogne வளைகுடாவில் இருந்து 333 கிலோமீற்றர் தூரத்தில் விபத்திற்கு உள்ளாகி மூழ்கி உள்ளது.
Loading...
ஆபத்தான வகையில், இந்தக் கப்பலில், மிகவும் ஆபத்தான இரசாயணங்களைக் கொண்ட 45 கொள்கலன்கள் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்தக் கப்பல் விபத்திற்கு உள்ளானபோது, 24 பேர் அதில் இருந்துள்ளனர். இவர்களையும் கப்பலையும் மீட்கக் கடற்படையினர், மற்றும் விமானப்படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
blob:https://www.dailymotion.com/2e05e20f-ec7a-439e-98b8-38a0f6c7e022
Loading...