Loading...
கடமையின்போது எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நோர்வேயிடம் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டெசெதர் (Thorbjørn Gaustadsæther) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.
Loading...
குறித்த சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் தற்போதைய பணி, கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, எதிர்க்கட்சித்தலைவர் பணியின் வரையறைக்குட்பட்ட சிக்கல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நோர்வே தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார்.
Loading...