Loading...
திருமணக் கோலத்தில் மாப்பிள்ளை அமர்ந்து சிறுபிள்ளை போல வீடியோ கேம் விளையாடும் காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இது அவரின் உறவினர்களை மாத்திரம் அல்ல, சமூகவாசிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Loading...
அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என்றால் அது திருமணம்தான். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.
அப்படிப்பட்ட உன்னதமான நாளில் சிறுபிள்ளை தனமாக மாப்பிள்ளை விளையாடி கொண்டிருக்கின்றாரே என்று பார்வையாளர்கள் பிரம்மித்துள்ளனர். குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Loading...